நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில்களில் சுவாமிக்கு 32 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்கின்றனர். இதில் திருநீறு முக்கியமானது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய 108 முறை திருநீறு வாங்கிக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். விருப்பம் நிறைவேறும். மோட்சம் கிடைக்கும்.