
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். இதை சிவன் விருத்தாசலத்தில் ஓதுவதால் காசியை விட புனிதமானதாக கருதப்படுகிறது.
'விருத்தாசலம்' என்றால் 'பழமையான மலை'. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் விசேஷ தொடர்புண்டு.
திசைக்கு ஒரு கோபுரமாக நான்கும், நடுவில் ஒன்றுமாக ஐந்து ராஜகோபுரங்களும், ஐந்து கொடிமரங்களும் உள்ளன.
மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, ஆனந்த
கூபம் என்னும் ஐந்து தீர்த்தங்கள், ஐந்து நந்திகள் இங்குள்ளன.
விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து மகரிஷிகள் இங்கு முக்தி அடைந்தனர்.