
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறந்த பாம்பின் உடலில் புகுந்து அதற்கு உயிர் கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர். இவரே 'நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே' என்னும் பாடலைப் பாடினார்.
மருதமலையில் முருகப்பெருமானை தரிசிக்கும் பேறு பெற்று ஜீவசமாதி அடைந்தார். இதனால் இங்கு மூலவர் முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கு பூஜை நடத்துவர். இவரை வழிபட்டால் நாகதோஷம், விஷபயம், தோல் நோய் மறையும்.