
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில் கருவறையில் இருப்பவர் மூலவர். விழாக்காலத்தில் உலா வருபவர் உற்ஸவர். இருவருக்கும் அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகள் தினமும் நடக்கும். திருவிழா காலத்தில் உற்ஸவர் உலா வரும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் உற்ஸவரை சேரும் என்பதால் மூலவரை தரிசிக்க தேவையில்லை. ஆனால் மூலவர் சுயம்பு மூர்த்தியாக இருந்தால் எப்போதும் தரிசிக்கலாம்.