
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறுபடை வீட்டு முருகப்பெருமான் சென்னை பெசன்ட் நகரில் ஒரே இடத்தில் காட்சியளிக்கிறார். கடற்கரையில் உள்ள இக்கோயிலில் அறுகோண சக்கரத்தின் அமைப்பில் ஆறு சன்னதிகள் உள்ளன. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 12 அடி உயர வேலாயுதம் உள்ளது.
ஆறுபடைகளில் முருகன் எப்படி காட்சியளிக்கிறாரோ அதே கோலத்தில் இங்குள்ளார். இக்கோயிலுக்கு அருகில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் உள்ளது.