
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூரில் இறக்கும் உயிர்களை சிவபெருமான் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதால், தன் கடமையை செய்ய முடியாமல் எமன் தவித்தார்.
இந்நிலையில் சிவனிடம் முறையிட்ட போது, ''என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பலனளிக்கும் சண்டிகேஸ்வர பதவியுடன் இங்கு இருப்பாயாக'' என அருள்புரிந்தார். இதனால் இங்கு பிரகாரத்தில் வழக்கமான சண்டிகேஸ்வரருடன் 'எமசண்டிகேஸ்வரர்' சன்னதியும் உள்ளது.