நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மாநிலம் கொல்லுார் மூகாம்பிகை கோயிலில் தேவியின் சிலைக்கு அபிஷேகமோ, பூஜைகளோ செய்யும் வழக்கம் கிடையாது. எல்லா ஆராதனைகளும் கருவறையில் இருக்கும் சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது.