நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுர்ணமிதோறும் சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்திலுள்ள செங்கச்சேரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மருதாணி அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த இலையைக் கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். இதை அரைத்து கை, கால்களில் அலங்காரமாக வைத்துக் கொண்டால் திருமணத்தடை நீங்கி நல்ல குடும்பவாழ்வு அமையும். இங்கு பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை பேப்பரில் எழுதி கொடுக்க, அம்மனின் முன் அதை படித்து விட்டு பூஜை செய்கின்றனர்.