
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து மதத்தின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர் ஜனவரி 27, 1897ல் ராமேஸ்வரம் ராமநாதரை தரிசனம் செய்தார். பின் பக்தர்களிடம் உரையாற்றினார்.
'அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் கடவுளை வழிபடுவதால் ஒரு பயனும் இல்லை. எனவே உடல், உள்ளத்துாய்மைதான் முக்கியம். பிறகே வழிபாடு' என கூறினார்.