ADDED : நவ 14, 2024 02:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலைக்கு கிளம்பும் போது வீட்டையோ, மனைவி, குழந்தைகள், பெற்றோரையோ திரும்பி திரும்பிப் பார்க்காமல் செல்வது அவசியம். ஐயப்பனின் திருவடியில் மனம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.