ADDED : நவ 28, 2024 01:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்கண்ட கருட மந்திர ஸ்லோகத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். முடியாதவர்கள் காலை, மாலை, இரவில் 11 முறை மட்டும் சொல்லலாம். தொடர்ந்து 48 நாள் சொல்வதன் மூலம் எதிரிகள் பணிவர். எதிர்மறை எண்ணம், பயம், நோய் மறையும். ஆக்க சக்தி அதிகரிக்கும். புத்தி தெளிவாகும். முகம் பிரகாசிக்கும். நல்லவர்கள் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். மொத்தத்தில் கருடாழ்வார் கவசமாக இருந்து உங்களை காப்பார்.
ஓம் ஸ்ரீகாருண்யாய கருடாய
வேதரூபாய வினதா புத்ராய
விஷ்ணு பக்த ப்ரியாய
அம்ருத கலச ஹஸ்தாய
பஹூ பராக்ரமாய
பட்சி ராஜாய
சர்வ வக்ர நாசநாய
சர்வ தோஷ சர்ப்ப தோஷ
விஷ சர்ப்ப விநாசாநாய ஸ்வாஹா.