
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேதம் ஓதுதல், பிறருக்கு சொல்லிக் கொடுத்தல், தன் நலன், பிறர் நலனுக்காக யாகம் செய்தல், பிறருக்கு கொடுத்தல், பிறர் தருவதை ஏற்றல் என்னும் பண்புகளைக் கொண்டவர்கள் அந்தணர்கள். இவர்களை 'அறுதொழிலோர்' என்றும் சொல்வர்.
கல்வியில் சிறந்த இவர்கள் கோயில்களைச் சுற்றியும், ஆற்றங்கரைகளிலும் தங்களின் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.