நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோல் நீக்காத உளுந்து சேர்த்த வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த தயிர்ச்சாதம், சுண்டல், பானகம், மிளகு தோசை, கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் வராகியம்மனுக்கு விருப்பமானவை. முடிந்ததை பஞ்சமியன்று படைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பம் விரைவில் நிறைவேறும்.