
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனிதமான கங்கையில் நீராடுவோர் புனிதம் அடைவர் என்கிறது வேதம். இது பற்றி பிரயாக்ராஜை சேர்ந்த அறிவியலாளர் அஜய்குமார், ''கங்கை சாதாரண நதி அல்ல; ஆயிரத்திற்கு மேற்பட்ட இயற்கை வைரஸ்கள் இதில் உள்ளன. இவை அழிவதில்லை. கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடினாலும் அவர்களை துாய்மைப்படுத்துவதோடு தன்னையும் துாய்மையாக்கும் அற்புத சக்தி கொண்டது கங்காநதி'' என்கிறார்.
அறிவியல் சொல்லும் இந்தச் செய்தியை பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே ரிஷிகள் ஞான திருஷ்டியால் அறிந்து கங்கையின் மகிமையை அப்போதே சொல்லி இருக்கிறார்கள்.