
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை நகரில் உள்ள புவனேஸ்வரி பீடத்தில் ஜூன் 5, 2025ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த பீடத்தை நிறுவியவர் சாந்தானந்த சுவாமிகள். இவர் முருகப்பெருமான் மீது ஸ்கந்தகுரு கவசம் பாடினார். சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி மஹாபெரியவரின் ஆசியுடன் இது உருவானது.
இங்குள்ள புவனேஸ்வரி பீடம், ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளிட்ட மூன்று மண்டபங்களில் 93 துாண்கள், 744 சிற்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 2025 ஜூன்1ல் யாகசாலை பூஜையும், ஜூன் 5ல் (காலை 7:31 மணிக்கு) கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையும் நடக்கிறது. தொடர்புக்கு: 63849 99959

