
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் யுகமான கிருத யுகத்தில் மனிதச் சதை மறைந்து எலும்புகள் தெரியும் வரை மனிதர்கள் வாழ்ந்தனர். திரேதாயுகத்தில் சதை இருக்கும் வரை வாழ்ந்தனர். துவாபர யுகத்தில் ரத்தம் உடலில் உள்ள வரை ஆயுள் காலம் நீடித்தது. இன்றைய கலியுகத்தில் உணவு உள்ள வரை மட்டுமே நம்மால் வாழ முடியும்.