sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிவபூஜை செய்தால்...

/

சிவபூஜை செய்தால்...

சிவபூஜை செய்தால்...

சிவபூஜை செய்தால்...


ADDED : ஜூன் 26, 2025 02:06 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவனை வழிபட்டால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

* பூமியில் இனி பிறக்க மாட்டார்கள்.

* சொர்க்க வாழ்வு பெறுவர்.

* மனச்சோர்வு மறையும்.

* பசி, நோயால் வருந்த மாட்டார்கள்.

இதோ அந்தப்பாடல்...

மண்புகார் வான்புகுவார் மனம்

இறையார் பசியாலும்

கண்புகார் பிணி அறியார்

கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் என வேண்டா

வெண்மாட நெடுவீதித்

தன்புகார்ச் சாய்க்காட்டு

எம்தலைவன் தாள் சார்ந்தாரே!






      Dinamalar
      Follow us