நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அர்ச்சனை செய்யக்கூடாத பூக்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 
விநாயகர் - துளசி
சிவன் - தாழம்பூ
விஷ்ணு - ஊமத்தை, எருக்கம்பூ
துர்கை - அருகம்புல்
சூரியன்    - வில்வம்
லட்சுமி    - தும்பைப்பூ
சரஸ்வதி - பவளமல்லி
பைரவர்     - மல்லிகை

