
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமவார விரதம் - கார்த்திகை திங்கட்கிழமை  
உமாமகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி 
திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை 
சிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி 
கல்யாண விரதம் - பங்குனி உத்திரம் 
பாசுபத விரதம் - தைப்பூசம் 
அஷ்டமி விரதம்    - வைகாசி வளர்பிறை அஷ்டமி 
கேதார கவுரி - தீபாவளி அமாவாசை

