ADDED : செப் 29, 2025 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும் சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என விதிமுறை உள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்தில் இப்போதும் புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று ஏட்டுசுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்கின்றனர்.