
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயற்கை தன்னுள் எத்தனையோ ரகசியங்களை அடக்கி வைத்துள்ளது. ஆனால் சிலரோ அந்த சக்தியை நம்ப மறுக்கிறார்கள். புண்ணிய நதியில் நீராடுவது, புண்ணியத் தலங்களுக்குச் செல்வது என்பதெல்லாம் அந்த இயற்கை அருளும் வரப்பிரசாதம் தான்.
திடமான நம்பிக்கையுடன் கோயிலுக்குச் சென்று கடவுளை தினமும் வணங்குங்கள். நோய், கஷ்டம் எல்லாம் மறைவதை உணர்வீர்கள். ஆனால் உங்களின் நம்பிக்கை ஆழமானதாக இருந்தால்தான் நல்வாழ்வு கிடைக்கும்.

