ADDED : ஜூலை 18, 2024 12:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் அம்மனுக்கு நடக்கும்.
ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் (மாசி அல்லது பங்குனி) தக்காளிப் பழச்சாறு அபிஷேகம் செய்வது வித்தியாசமானதாகும்.