தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சமயபுரத்தாள்

சமயபுரத்தாள்

சமயபுரத்தாள்


ADDED : ஜூலை 18, 2024 12:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 12:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பங்குனி 17 - சித்திரை 13 வரை 28 நாள் உணவு படைப்பதில்லை.

இந்நாட்களின் தன் பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதமாக இருக்கிறாள். இளநீர், மோர் மட்டுமே படைப்பர். 1706ல் தொடங்கிய திருப்பணி 26 ஆண்டுகளாக நடந்து 1732ல் திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இக்கோயிலைக் கட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us