நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவறையில் நின்ற அல்லது அமர்ந்த நிலையில் அம்பிகை காட்சியளிப்பாள். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் படுத்த நிலையில் வானத்தை பார்த்த நிலையில் அம்மன் இருக்கிறாள். வண்டி மறிச்ச அம்மன் எனப்படும் இவள் மண்ணுலகை மட்டுமின்றி வானுலக தேவர்களையும் காத்தருள்கிறாள்.
அம்மனின் உயரம் 10 அடி. இவளைப் போல பொள்ளாச்சி ஆனைமலையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் இருக்கிறாள்