தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உச்சிக்கால பூஜை

உச்சிக்கால பூஜை

உச்சிக்கால பூஜை


ADDED : ஜூலை 18, 2024 12:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 12:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தினமும் மதியம் 1:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கும். அகிலாண்டேஸ்வரி அம்மனே அப்போது சிவபெருமானுக்கு பூஜையை செய்கிறாள்.

இதற்காக அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு புடவை அணிந்தபடி அர்ச்சகர் செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us