நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தை முதல் நாள் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை, வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, காய்கறி, பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவரும் ஆராவாரம் செய்து சூரிய வழிபாட்டை செய்வார்கள்.
* விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெற வேண்டும்.
* திருமணமான பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டும்.
* குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என வீட்டு பெரியவர்கள் சூரிய பகவானை மனதார வேண்டிக்கொள்வர்.