தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சிவனின் குணங்கள் எட்டு

சிவனின் குணங்கள் எட்டு

சிவனின் குணங்கள் எட்டு


ADDED : ஜன 12, 2024 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தன்வயத்தர் (யாரையும் சாராதவர்)

* துாய உடம்பினர் (துாய்மையாளர்)

* இயற்கையோடு இயைந்தவர் (இயற்கையின் நியதிபடி இருப்பவர்)

* முற்றும் உணர்ந்தவர் (எல்லாம் தெரிந்தவர்)

* பாசங்களை விட்டு நீங்கியவர்( நான் என்னும் ஆணவம் இல்லாதவர்)

* பேரருள்(கருணையுடைவர்)

* முடிவில்லாத ஆற்றல் (அளவில்லாத சக்தியுடைவர்)

* வரம்பில்லாத இன்பம் (எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us