தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உயர்ந்த செயல்

உயர்ந்த செயல்

உயர்ந்த செயல்


ADDED : பிப் 09, 2024 11:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

என்கிறார் திருவள்ளுவர். இதில் 'தென் புலத்தார்' என்பது முன்னோரைக் குறிக்கும். பித்ருக்களுக்கு உரிய கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;' என்கிறது தைத்திரீய உபநிடதம். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்கிறார் அவ்வையார். அதாவது பெற்றோருக்கு அவர்கள் வாழும் காலத்தில் சேவை செய்ய வேண்டும். ஏனெனில் அவர்களின் தியாகத்திற்கு அளவு கிடையாது. முன்னோர் வழிபாட்டை விடவும் உயர்ந்த செயல் சேவை செய்வதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us