sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

புனித நதிகளில் நீராடும் முன்...

/

புனித நதிகளில் நீராடும் முன்...

புனித நதிகளில் நீராடும் முன்...

புனித நதிகளில் நீராடும் முன்...


ADDED : பிப் 23, 2024 11:59 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புனித நதிகளில் நீராடுவோர் ஒற்றை ஆடை உடுத்தியோ, இரவிலோ நீராடக் கூடாது.

* வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலை மீது தெளிக்க வேண்டும்.

* புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், மகாவிஷ்ணு அருளால் பாவம் நீங்கும்.

* தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வு அமையும். மூன்றாம் முறையால் புண்ணியம் பெருகும்.

* நீராடியதும் அம்பிகையை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய இன்பவாழ்வு அமையும்.






      Dinamalar
      Follow us