ADDED : பிப் 23, 2024 12:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாமகத்தன்று குளத்தில் அனைவரும் நீராட வேண்டிய அவசியமில்லை. குடும்பத்திலுள்ள ஒருவர் நீராடினாலும் போதும். முந்தைய தலைமுறையினர் செய்த பாவமும், இப்போது இருப்பவர்கள் செய்த பாவமும் நீங்கி விடும்.
இனி வரப்போகும் தலைமுறை பாவம் செய்யாத உயர்நிலை உண்டாகும். குடும்பத்தினர் அனைவரது பாவங்களும் பறந்தோடும். ஆனால் ஒரு நிபந்தனை. குளித்தபின் அவரது மனதில் பாவசிந்தனை ஏற்படக் கூடாது.