ADDED : மார் 08, 2024 01:55 PM

உயிர்களை காக்கும் கருணை தெய்வம் மகாவிஷ்ணு. அவருக்கு உகந்த கிழமை புதன். திதி ஏகாதசி.
இந்த இரண்டும் இணைந்து வரும் நாள் மார்ச் 20, 2024. அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் ஸ்ரீ பூமி நீளாதேவி சமேதராய் கரியமாணிக்கநாதர் பெருமாள் கோயிலில் மஹாஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடக்கிறது.
பழமையான இக்கோயில் சங்கராச்சாரியார், பரனுார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் அருளாசியுடன் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் சதுர்வேத, இதிகாச, புராண, திவ்யபிரபந்த பாராயணம் நடைபெறும். பெருமாளின் அனுக்கிரகம் பெற இத்தெய்வீகப்பணியில் நீங்களும் பங்கேற்கலாம்.
வங்கி கணக்கு விபரம்
Kadayanallur Agrahara Cultural and Religious Committee
CITY UNION BANK -
KADAYANALLUR BRANCH
A/C NO: 510909010247354
CIUB 0000267
தொடர்புக்கு: 80158 19916, 95009 91799.