sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஜபிக்கும் முன்...

/

ஜபிக்கும் முன்...

ஜபிக்கும் முன்...

ஜபிக்கும் முன்...


ADDED : மார் 15, 2024 11:16 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காலை, மாலை, மாதப்பிறப்பு, சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நேரத்தில் செய்யும் ஜபத்திற்கு நிறைய பலன் உண்டு.

* சாணம் மெழுகிய இடம், மாட்டுத் தொழுவம், கிணறு, ஆற்றங்கரை, கோயில் வளாகம், துளசி மாடம், வில்வ மரத்தடி, மகான்களின் சமாதிகளில் ஜபியுங்கள்.

* தினமும் 21, 54, 108 என்ற எண்ணிக்கையில் ஜபம் செய்தால் புண்ணியம் தலைமுறைக்கும் தொடரும்.

* காயத்ரி ஜபம் செய்ய மறக்கவோ, மறுக்கவோ கூடாது -காஞ்சி மஹாபெரியவர்

* ஜபத்தின் மகிமையை நன்கறிந்தவர்களில் சிறந்தவர் -மகரிஷி வசிஷ்டர்

* மனம், உடல் துாய்மை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும், கோபத்துடன் ஜபம் செய்பவன் நரகத்தை அடைவான் -பிதாமகர் பீஷ்மர்






      Dinamalar
      Follow us