ADDED : மே 24, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்பது பகவத் கீதையின் போதனை. மனம் எப்போதும் அலைபாயக்கூடியது.
அதில் தோன்றும் எண்ணங்களை விட்டு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து பணிகளில் கவனம் செலுத்தினால் நமக்கு வேண்டியதை கடவுள் நிறைவேற்றுவார். இதையே 'கிருஷ்ணார்ப்பணம்' என்கிறார்கள்.