
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழு அதிசயத்தை விட சிறந்தது இது என்கிறார் சீக்கிய மதகுரு குருநானக்.
1. பொறுமையே சிறந்த தவம்.
2. திருப்தியே மேலான இன்பம்.
3. ஆசையே பெரிய தீமை.
4. கருணையே உயர்ந்த தர்மம்.
5. மன்னிப்பே ஆற்றல் மிக்க ஆயுதம்.
6. அளவான உணவே ஆரோக்கியம்.
7. பிச்சை எடுப்பதே கொடிய பாவம்.