
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசியால் வாடுபவனுக்கு சோறு இருக்குமிடம் சொர்க்கமாக இருக்கும். உணவே தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்த ஐப்பசி பவுர்ணமியன்று (நவ.14) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் செய்து வழிபடுவர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.

