ADDED : செப் 30, 2016 12:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐப்பசியில் வரும் ஆறு நட்சத்திரங்களில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படும்.
நாயன்மார் - சிறப்பு - நட்சத்திரம், நாள்
சத்திநாயனார் - சிவனடியாரை இகழ்ந்தவரின் நாக்கை அறுத்தவர் - பூசம், அக்.23
பூசலார் - மனதிலேயே கோவில் கட்டி சிவனை பூஜித்தவர் - அனுஷம், நவ.2
ஐயடிகள் காடவர்கோன் - அரச வாழ்வைத் துறந்து சிவஸ்தல யாத்திரை புறப்பட்டவர் - மூலம், நவ.4
திருமூலர் - மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து திருமந்திரம் பாடியவர் - அசுவினி, நவ.13
நெடுமாறநாயனார் - மடைப்பள்ளி சாம்பலால் கூன் நிமிரப் பெற்றவர் - பரணி, நவ.14
இடங்கழி நாயனார் - அடியார்களுக்காக நெல் திருடியவர்களுக்கு உதவியவர் - கார்த்திகை, நவ.15

