ADDED : ஏப் 10, 2017 03:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீர்காழி தோணியப்பர் கோவிலில் அஷ்ட பைரவர் சன்னிதி உள்ளது. இவர்களது வாகனங்கள் தெரியுமா.
அசிதாங்க பைரவர் - அன்னம்
ருரு பைரவர் - காளை
சண்ட பைரவர் - மயில்
குரோத பைரவர் கருடன்
உன்மத்த பைரவர் குதிரை
கபால பைரவர் யானை
பீஷண பைரவர் - சிங்கம்
சம்ஹார பைரவர் - நாய்

