நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்முடியில் வைக்க வேண்டிய பொருட்கள்
1. மஞ்சள் பொடி 100 கிராம் (மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக)
2. சந்தன பாக்கெட்
3. குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் 1
5. சுத்தமான பசு நெய்
6. விடலைத் தேங்காய் 4 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி)
7. சிறிய பன்னீர் பாட்டில்
8. கற்பூர பாக்கெட்
9. பச்சரிசி பின் முடியில் சமையல் பொருட்கள் எடுத்து செல்லலாம்.