ADDED : நவ 12, 2017 04:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோல்னா பையில் எடுத்து செல்ல வேண்டியவை: திருநீறு, சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, தீப்பெட்டி, திருவிளக்கு, திரி நுால், நெய். உடை, துண்டு, ரெயின்கோட், ஸ்வெட்டர், மப்ளர், கம்பளம் அல்லது பெட்ஷீட், டூத் பேஸ்ட், பிரஷ், மெழுகுவர்த்தி, கத்திரிகோல், டம்ளர், தண்ணீர் பாட்டில், டார்ச்லைட்.