ADDED : ஜூலை 21, 2016 12:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை பூந்தமல்லியில் இருந்து 40 கி.மீ., துாரத்திலுள்ள எலுமியம் கோட்டூரில் (இலம்பையம் கோட்டூர்) உள்ள தட்சிணாமூர்த்தியின் வலதுகரத்தில் திரிசூலம் உள்ளது. பொதுவாக தட்சிணாமூர்த்தியின் அருகில் நான்கு முனிவர்கள் காட்சியளிப்பர். ஆனால் இவர் அருகே இரு முனிவர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். இந்த திருவுருவம் 12ம் நுாற்றாண்டில் செதுக்கப்பட்டது.