ADDED : ஜூலை 21, 2016 12:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் கல்லால மரத்தின் கீழ் வியாக்யான தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார். இந்த மரத்தில் ருத்ராட்ச மாலை, விபூதிப்பை, சீறும் பாம்பு ஆகியன உள்ளன. மரப்பொந்தில் பறவைகள் வசிப்பது போல் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் பார்வையைக் கவர்வதாக உள்ளது.