நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலில் பங்குதாரராக பழநிமுருகனைச் சேர்த்துக் கொள்வர். தொழில் தொடங்கும் போதே தண்டாயுதபாணியின் பெயரிலும் முதல் போட்டு விடுவர். அந்த பங்குத்தொகைக்கு கிடைக்கும் லாபத்தை தைப்பூசம், பங்குனிஉத்திர விழாக்காலங்களில் உண்டியலில் சேர்த்துவிடுவர். முருகனைப் பார்ட்னராக ஏற்றுக் கொண்டால் லாபம் அமோகமாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.