ADDED : டிச 30, 2021 01:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சேலம் கந்தாஸ்ரமம், கோயம்புத்துாரில் ராமநாதபுரம், கேரளாவிலுள்ள நெல்லுவாய் ஆகிய இடங்களில் தன்வந்திரி கோயில்கள் உள்ளன. நெல்லுவாயிலுள்ள கோயிலில் சுவாமியின் கைகளில் சங்கு, சக்கரம், மூலிகை, அமுதக்குடத்துடன் மா மரத்தின் பூவும் உள்ளது. நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் இவரை வழிபடுகின்றனர்.

