sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள்

/

தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள்

தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள்

தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள்


ADDED : மார் 31, 2017 01:57 PM

Google News

ADDED : மார் 31, 2017 01:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆக.7, திங்கள், திருவோணம் நட்சத்திரம், பவுர்ணமி திதியில் இரவு 10:53 - 12:28 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இந்த நாளில் உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம் மற்றும் திங்கள்கிழமைகளில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

* டிசம்பர் 31, புதன், பூசம் நட்சத்திரம், பவுர்ணமி திதியில் மாலை 5:17 - இரவு 8:41 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இந்த நாளில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் கடலில் நீராடுவது நல்லது.






      Dinamalar
      Follow us