ஆன்மிகத்தில் எட்டாத உயரத்திற்கு செல்ல எட்டு வித நெறிகள்
ஆன்மிகத்தில் எட்டாத உயரத்திற்கு செல்ல எட்டு வித நெறிகள்
ADDED : ஜூன் 27, 2022 02:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எளிய ஆடைகளை உடுத்துங்கள்.
* அளவாக உண்ணுங்கள்.
* தேவையில்லாமல் பேசாதீர்கள்.
* குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள்.
* நீண்ட நேரம் உறங்காதீர்கள்.
* மற்றவர் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.
* வரவுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள்.
* தொண்டு செய்யுங்கள்.

