தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அனைவரின் அம்சமும் இவளுக்கே

அனைவரின் அம்சமும் இவளுக்கே

அனைவரின் அம்சமும் இவளுக்கே


ADDED : அக் 20, 2023 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2023 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரஸ்வதி தேவி முத்திரை, மங்கலப்பொருட்களுடன் காட்சி அளிப்பாள். அவள் அனைத்து தெய்வங்களின் அம்சங்களை பெற்றவள். அவளை வணங்கியவர்களுக்கு அனைத்து தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

முத்திரை: அபயகரமும் வரதகரமும் பொதுவாக அனைத்து தெய்வத்திடம் உள்ளவை.

மங்கலப்பொருட்கள்: தாமரை, கண்ணாடி, மணி, சங்கு, பூரணகும்பம்.

ஞானத்தின் சின்னங்கள்: வீணை, அட்சரமாலை, கமண்டலம், ஏடு, எழுத்தாணி.

அறியாமையை அகற்றும் கருவி:

அங்குசம், பாசம் - விநாயகர் அம்சம்

அன்னம், அட்சரமாலை, கமண்டலம் - பிரம்மனின் அம்சம்

சங்கு சக்கரம் - நாராயணன் அம்சம்

திரிசூலம் - சிவபெருமான் அம்சம்

வில் அம்பு - ராமரின் அம்சம்

மயில் - முருகன் அம்சம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us