ADDED : ஆக 05, 2016 09:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரலட்சுமி விரத பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிறை(சரடு) பெண்கள் கையில் கட்டிக் கொள்வார்கள். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் இருக்கிறார்கள். எனவே ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும்.