
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தை மாத செவ்வாய்க் கிழமைகளில் வீரபத்திரரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கும் விரதம் இது. அன்று காலையில் நீராடி, விநாயகரையும், வீரபத்திரரையும் மனதால் வணங்க வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பது நல்லது. மதியம் பச்சரிசி சாதமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம் இதனால் தொழில், பணியில் நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மை விட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

