
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகருக்கு யானை முகம் என்பதால், அவரது காதுகள் நீண்டு பெரிதாக அமைந்திருக்கின்றன. பிறர் கருத்தையும் பரந்த மனதுடன் செவி சாய்த்து ஏற்கவேண்டும் என்பதையும், அதில் தேவையானதைச் சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவரின் அகன்ற நீண்ட செவிகள் உணர்த்துகின்றன.