
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்பதால் பிள்ளையாருக்கு 'விநாயகர்' என்று பெயர். அதாவது வி - இதற்கு மேல் ஒன்றும் இல்லை, நாயகர் - தலைவர்
* தேவகணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார்.
* சந்தனம், மஞ்சள், களிமண், சாணம் என எளிதாக கிடைக்கும் பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்.
* விநாயகருக்கு கரும்பு, பழங்கள், சர்க்கரை, பொரி, அவல், இளநீர், தேன், அப்பம், பிட்டு, கிழங்கு, கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்யலாம்.
* விநாயகரைச் சரணடைந்தால் துன்பங்களில் இருந்து விடுபட்டு வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
* நாம் வழிபடுவதற்கு ஏதுவாக வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, எளிமையாக வீற்றிருக்கிறார் விநாயகர்.

